Site Map

தனிப்பட்டவை

Business

You are here

குரல்வழி

all you want

 

Wholesale Voice

Answer Seizure Ratio (ASR) and Network Effectiveness Ratio (NER) இன் சந்தை மட்டத்தை விட உயர்ந்ததாக நேரடியான வழிகள் மற்றும் கவனமாக தெரிவு செய்யப்பட்ட வழங்குனர் மூலம் தரமான குரல்வழி வழங்கப்படுகிறது.

உலகெங்குமுள்ள சர்வதேச பெறுவழி முனையங்கள் போட்டி விலைகளில் உலகத்தரமான சேவையுடன் உறுதிப்படுத்தப்பட்ட CLI, roaming போன்ற உயர்தரமான சேவைகளையும் வழங்குகிறது.

ஸ்ரீலரெவின் சிறப்பான குரல்வழி சேவையை, வினைத்திறனுள்ள IP இணைமுகங்களால் அணுகுவதன்மூலம் உலக நாடுகளை இணைக்கிறது.

வியாபாரம் மற்றும் மொத்தவிற்பனை சந்தையில் ஸ்ரீலரெ இன் முன்னிலை, அது உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு விற்பனை இயக்குனர்களின் தேவைக்கேற்ற மொத்த விற்பனைத் தீர்வுகளை அபிவிருத்தி செய்வதற்கு வழிவகுக்கிறது. அத்துடன் ஸ்ரீலரெ தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேவைக்காக மொத்தவிற்பனைத் தீர்வுகளை உருவாக்க உதவுகிறது.

  • 100 க்கும் அதிகமான bilateral interconnects மூலமான உலகளாவிய பெறுவழி
  • அதிக போட்டி கூடிய விலைகள், தரமான உட்பத்திகள்
  • TDM or VoIP வழிகள் மூலம் இலகுவான interconnection
  • 24 x 7 வாடிக்கையாளர் உதவி & Trouble Ticket resolution

மொத்தவிற்பனை குரல்வழி உற்பத்திப்பொருட்கள்

 

Premium Voice Termination

இச்சேவையானது எமது direct bilateral interconnects மூலம் உங்கள் குரல்வழி இணைப்புகளை ஏற்படுத்துகிறது. CLI & Fax சேவைகள் உட்பட 100% வீதமான தரத்தை உறுதிப்படுத்துகிறது.

Standard Voice Termination

குரல்வழி மட்டுமான சர்வதேச இணைப்புகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.

Toll Free Service

ஸ்ரீலரெவின் Toll Free சேவை மூலம், கட்டணமின்றி பிற நாடுகளிலிருந்து ஒரு தொலைபேசி எண்ணை டயல் செய்ய முடியும். இதற்கான கட்டணம் அழைப்பை ஏற்பவரிடம் வசூலிக்கப்படும்.

Web Calling

உங்கள் கணிணியிலிருந்து உலகின் எந்தபாகத்திற்கும் விலை குறைந்த அழைப்புகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் இணைய நண்பர்களையும் கட்டணமின்றி அழைக்கலாம். உங்களுக்குத் தேவையானது இதற்கான மென்பொருள் நிறுவப்பட்ட ஒரு கணிணி அல்லது ‘ஸ்மார்ட் ஃபோன்’ மட்டுமே.

 

Scroll To Top