Site Map

தனிப்பட்டவை

Business

You are here

வலையமைப்பாக்கம்

all you want

Inter-branch Connectivity

எமது சிறிய மற்றும் நடுத்தர வணிகமுயற்சி வாடிக்கையாளர்களுக்காக, இரு இடங்களுக்கிடையேயான அல்லது ஒரு இணைப்பிலிருந்து பல இணைப்புகளுக்கான, கிளைகளுக்கிடையேயான இணைப்புகைத் தீர்வுகளை ஸ்ரீலரெ வழங்குகிறது.

Our products
IP VPN

IP VPN ஒரு மெய்நிகர் தனிப்பட்ட வலையமைப்பாகும்(Virtual Private Network (VPN) இது தனிப்பட்ட வலையமைப்பு சேவைகளை ஒரு பங்கிட்ட உட்கட்டமைப்பு மூலமாக வழங்குகிறது. இது; தரவுகளின் இரகசியத்தன்மைக்காக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு பங்கிட்ட IP/MPLS ஆதாரத்தில் அமைக்கப்பட்ட, பகுதிக்கூறுகளாலான தனிப்பட்ட வலையமைப்பாகும். இது பல IP-அடிப்படையிலான உட்கட்டுமானங்களை வணிகமுயற்சிக்கேற்ற தரம் வாய்ந்த விரிவாக்கத்திறன், அடையும்தன்மை போன்றவற்றுடன், தனிப்பயனுள்ள சூழலில் மட்டுமே காணப்படும் செயற்பாட்டுத்திறன் மற்றும் பாதுகாப்பு தன்மைகளையும் வழங்குகிறது.

Our IP VPN products
Value VPN

Value VPN என்பது, நாம் எமது சிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான வணிகங்களுக்கென, அவற்றின் குறைந்த கொள்ள்ளவுத்தேவைகளைக் கருத்தில்கொண்டு, தனிப்பட்ட விதத்தில் வடிவமைத்த ஒரு சிக்கனமான VPN சேவையாகும். இந்த உற்பத்திப்பொருளின் சிறப்பு என்னவெனில், செப்பு இணைப்பினூடாக குரல்வழிச் சேவைகளை வழங்கும் அதன் தன்மையாகும். எனவே, சிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான வணிக முயற்சியாளர்களுக்கு தனிப்பட்ட வலையமைப்பினை நிறுவுவதற்கு ஒரு குறைந்தளவு ஆரம்ப முதலீடே தேவைப்படும்.

Premium IP VPN

Premium IP VPN வணிகமுயற்சி வாடிக்கையாளருக்கான ஒரு IP VPN சேவையாகும். IP/MPLS மைய வலையமைப்பில் அமைவடிவாக்கம் செய்யப்படும் சேவைத்தரம். வணிக முக்கியத்திற்கேற்ப நெரிசலை வரிசைப்படுத்தியும் முழுமையாக நிர்வகிக்கக்கூடிய NTU உடனான அதிவேக G.SHDSL பெறுவழி. இந்த புதிய பெறுவழி தொழில்நுட்பம் மூலம் 4Mbps வரையான தரவு சேவையை ஒரு தனித்த செப்புவழி மூலம் வாடிக்கையாளருக்கு வழங்கலாம்.

Ethernet VPN

Ethernet VPN என்பது; முக்கிய வணிக தொலைத்தொடர்பு நெரிசலை அதன் முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்துவதற்காகவும் முற்றாக நிர்வகிக்கத்தக்க NTU உடனும் அதிவேக G.SHDSL பெறுவழி வலையமைப்பு சேவைத்தரத்துடன் IP/MPLS மைய வலையமைப்பில் வழங்கப்படும் ஒரு layer 2 VPN சேவையாகும்.

Remote VPN

தமது IP திட்டத்தை மூன்றாம் தரப்பினரிடம் வெளிப்படுத்த விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு இச்சேவை பெரிதும் பொருத்தமானதாகும். .

SLT IP VPN Class of Service (CoS)

SLT இன் IP VPN சேவையானது சிறந்த வலையமைப்பு மூலவளத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விண்ணப்பங்களின் தேவைகளுக்கான செயற்பாட்டினை உறுதிப்படுத்தி CoS செயலாற்றலை வழங்குகிறது. மைய வலையமைப்பில் மூன்று CoS கிடைக்கின்றன. customer edge routers இலுள்ள மூன்றில் ஒவ்வொன்றிலும் வாடிக்கையாளரின் சொந்த CoS மட்டங்களைத் திட்டமிடலாம்.

  •  
  •  
  • Template
    Voice & Video
    Business Critical
    Best
    Effort
  • Gold
  • உங்கள் VPN இல் குரல்வழி, காணொளி, முக்கிய வணிக தரவு மற்றும் சிறந்த திறனுள்ள நெரிசலை அனுமதிக்கிறது. குரல்வழி அல்லது காணொளி, முக்கிய வணிக தரவுக்கான வெவ்வேறு எல்லைகளைக்கொண்ட மூன்று ‘கோல்ட்’ பொதிகள் கிடைக்கின்றன.
  • T-1T-2T-3
    40%40%25%
    35%20%50%
    25%40%25%
  • Silver
  • முக்கிய வணிக தரவுகளையும் சிறந்த திறனுள்ள நெரிசலையும் அனுமதிக்கும். 2 ‘சில்வர்’ பொதிகள் கிடைக்கின்றன
  • T-1T-2
    ----
    50%25%
    50%75%
  • Bronze
  • சிறந்த திறனுள்ள நெரிசலை மட்டும் அனுமதிக்கும்
  • T
    --
    --
    100%
Scroll To Top