Site Map

தனிப்பட்டவை

You are here

திலீப விஜேசுந்தர

Mr.
Profile picture: 
Group Chief Executive Officer
Profile: 

பொறியியலாளரான திரு திலீப விஜேசுந்தர, உயர்மட்ட நிறைவேற்று அதிகாரியாக, அரச மற்றும் தனியார் மட்டங்களில் செயற்றிட்டங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு போன்றவற்றில் அனுபவங்கொண்டவர். கட்டப்பொறியியலில் விஞ்ஞமானிப்பட்டமும் பிரித்தானிய லோங்கபறோ பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுகலைமானிப்பட்டமும் பெற்றவர். இவர் எமிரேட்ஸ் ஸ்கை கார்கோவின் தலைவர், கட்டார் விமானச்சேவையின் உதவித்தலைவர், இலங்கைத்துறைமுக சபையின் தலைவர் உள்ளிட்ட, பல பிரபலமான கூட்டாண்மைக்கம்பனிகளில் வெற்றிகரமான பதவிகளில் இருந்தவர். திரு தெலீப விஜேசுந்தர9 மார்ச் 2015 அன்று, ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் குழும பிரதான நிறைவேற்றதிகாரியாகத் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

Display group: 
Senior Management
View Order: 
1
Scroll To Top