Light
Dark
Pay your bill

ஸ்ரீலரெ இழையம் - புதிய இணைப்புக்கட்டணங்கள்

all you want

<p>இலங்கையின் அகலப்பட்டை கொள்ளளவை விரிவாக்கும் அதேநேரம், நாடளாவிய அளவில் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீலரெ அகலப்பட்டையானது, FTTx தொழில் நுட்பத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மறுபடியும் ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தைக் குறிப்பிடத்தக்களவில் விரிவாக்கம் செய்துள்ளது.</p>

<p class="rteright">TRC/SLT/Promo/16/15</p>

 

  • Services
    Offered
  • Calling
    Plan
  • Customer Premises
    Equipment
  • Connection
    Charge
  • 1 Gbps Fibre Double Play ( Voice +BB) - Broadband
  • Telephone,
    Broadband

  • Unlimited free calls
    (on-net & off-net)
    No monthly rental

  • Fibre ONT

    Telephone

  • Rs.20,000.00

  • 1Gbps Fibre Tripple Play - Broadband
  • Telephone,
    Broadband
    & PeoTV

  • Unlimited free calls
    (on-net & off-net)
    No monthly rental

  • Fibre ONT

    PEOTV STB

    Telephone

  • Rs.20,000.00

  • Fibre Tripple Play -Broadband
  • Telephone,
    Broadband
    & PeoTV

  • Fibre ONT

    PEOTV STB

    Telephone

  • Rs.12,500.00

  • Fibre Double Play ( PeoTV + Voice) - Broadband
  • Telephone & PeoTV

  • Fibre ONT

    PEOTV STB

    Telephone

  • Rs.12,500.00

  • Fibre Doble Play
  • Telephone,
    & Broadband

  • Fibre ONT

    Telephone

  • Rs.12,500.00

CPE சலுகைகள்

  • எல்லா பொதிகளிலும் wi -fi உடனான FTTH ரௌட்டர் உம் கோர்ட்லெஸ் தொலைபேசியும் அடங்கும்
  • மேலதிக குரல்வழி இணைப்பினை வேண்டிப்பெறலாம்.

அகலப்பட்டை

  • Web family அல்லது மேற்சொன்ன பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்

பியோ டிவி

  • பியோ டிவி பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்

 

குறிப்புகள்

  • எல்லா புதிய இணைப்புக்களையும் குறைந்தது 1 வருட காலத்துக்கு கட்டாயமாக வைத்திருத்தல் வேண்டும்.
  • அக்காலகட்டத்துக்கு முன்னதாக நிறுத்தப்படும் இணைப்புகளுக்கு ரூ. 5000 அறவிடப்படும்.
  • மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.