Site Map

தனிப்பட்டவை

You are here

ஸ்ரீலரெ இழையம் – பொதிகள்

all you want

நாட்டின் இணைய பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் அதேநேரம், அகலப்பட்டை கொள்ளளவினை விரிவுபடுத்தும் ஸ்ரீலரெ, 100 Mbps வரையான வேகமுள்ள FTTx தொழில்நுட்பத்தைப் பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தை குறிப்பிட்த்தக்களவில் விரிவாக்கி மறுபடியும் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Heavy
வேண்டியமட்டும் இணையத்தில் உலாவுங்கள்

ஸ்ரீலரெ அகலப்பட்டையின் FTTx தொழில் நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பொதிகள் மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தற்போது 100Mbps வரையான வேகத்தைக்கொண்ட நிலையான, தடையற்ற, அதிவேக இணையம் மூலம் நீங்கள் உங்கள் உற்பத்திப்பொருட்களயும் சேவைகளையும் உலகிற்குக்காட்டலாம், புதிய வாடிக்கையாளர்களைக் கவரலாம், உங்கள் வணிகத்தையும் விரிவுபடுத்தலாம்.

  • Web Champ
  • மாதாந்த வாடகை
    Rs.13690.00
  • தரவிறக்க கொள்ளளவு
     
    100 Mbps
    Max
  • தரவேற்ற கொள்ளளவு
     
    Up to
    50 Mbps
  • மாதாந்த பாவனைக்கொள்ளளவு(GB)
     
     
    245
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)
  • மாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு(GB)
     
    245
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)
  • மொத்த மாதாந்த பாவனை (GB)
     
    490
  • பாவனைக்கோரிக்கை

    உச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 03

  • Web Life
  • மாதாந்த வாடகை
    Rs.19890.00
  • தரவிறக்க கொள்ளளவு
     
    100 Mbps
    Max
  • தரவேற்ற கொள்ளளவு
     
    Up to
    50 Mbps
  • மாதாந்த பாவனைக்கொள்ளளவு(GB)
     
     
    360
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)
  • மாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு (GB)
     
    360
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)
  • மொத்த மாதாந்த பாவனை(GB)
     
    720
  • பாவனைக்கோரிக்கை

    உச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 03

Extra GB top-up options

Size of Extra GB Block

Charges
1 GB Rs.250
2 GBRs.500
5 GBRs.750
Above 5 GBRs.150 per GB
  • குறிப்புகள்
  • குறிப்பு 03 - வேகம் குறைவதை தடுப்பதற்கு, வாடிக்கையாளர் மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். மேலதிக பாவனைக்கென 1GB க்கு ரூ.250 அறவிடப்படும்.
  • இணைப்பின் தூரம் மற்றும் தன்மையைப் பொறுத்து வேகம் வித்தியாசப்படும்
  • Web Pro வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 மாதாந்த வாடகையுடனான One Static IP with mail, web, Domain Name Service (DNS) கிடைக்கும் (விருப்பத்தெரிவு)
  • தரவிறக்க கொள்ளளவுக்கான சாதாரண நேரம்: 00.00 இலிருந்து 08.00.
  • உபகரணத்தை அமைவடிவாக்கம் செய்வதற்கான கட்டணம் ரூ.500 (விருப்பத்தெரிவு)
  • இணைய வேகம் பற்றியதில் குறைந்தது 60% சேவைத்தரம் பேணப்படும்.
  • சேவையின் சராசரி தரவிறக்க வேகம், விளம்பரப்படுத்தப்பட்ட அலைவரிசை அளவிற்கு அல்லது 40% இற்கு மேலே இருக்கும்.
  • மேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் யாவும் அரச வரிகள் நீங்கலானவை. சேவைகளை வாங்கும்போது அவற்றுக்குப்பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.
Scroll To Top