Light
Dark
Pay your bill

Broadband - Performance

all you want

ஸ்ரீலரெ அகலப்பட்டையானது உங்களுக்குச் சிறந்த இணைய இணைப்பினை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. அதன் உச்ச வேகம், சில காரணிகளின் அடிப்படையில் அமையும். அகலப்பட்டை வேகத்தைப் பாதிக்கும் பிரதான காரணி, உங்கள் வீட்டுக்கும் தொலைபேசிப் பரிவர்த்தனைக்குமிடையேயுள்ள தூரமாகும். பொதுவாகச் சொன்னால், நீங்கள் பரிவர்த்தனைக்கு அண்மையில் வசித்தால் உங்கள் அகலப்பட்டை வேகம் அதிகமாகும்.

பின்வரும் காரணிகள் உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பினும் வேறு சிலவற்றை மட்டுப்படுத்தலாம்:
செயற்பாட்டைப் பாதிக்கும் காரணிகள்

கீழ்வரும் கணக்கீட்டு மதிப்பிலிருந்து, உங்கள் இணையத்தின் உண்மையான வேகம் குறிப்பிட்ட அளவில் மாறக்கூடும்:

எனவே, மேற்சொன்ன பல காரணிகள், உங்கள் இணையத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பது உண்மை.

விளம்பரப்படுத்தப்பட்ட அலைவரிசை அளவினைப் புரிந்துகொள்வதற்கு பின்வரும் சாவிதிகள் உபயோகப்படும்.