Site Map

தனிப்பட்டவை

தனிப்பட்டவை

You are here

டயல்-அப் சேவைகள் – பொதிகள்

all you want

Value Added Services
மின்னஞ்சல், குறுஞ்செய்தியாக

உங்கள் முக்கியமான மின்னஞ்சல்களை உங்கள் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தியாகப் பெறுங்கள். இச்சேவையின் மூலம் உங்கள் எந்தவொரு மின்னஞ்சலும் தவறாது உங்களுக்கு கிடைக்கும். SLTNet Email to SMS சேவை மூலமாக நீங்கள், அனுப்புபவரின் மின்னஞ்சல் முகவரி, பொருள் மற்றும் உள்ளடக்கத்தின் 160 சொற்களும் உங்கள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். நீங்கள் இந்த வசதியை எந்தவிதமான கைபேசி அல்லது ஸ்மார்ட் தொலைபேசியிலும் மொபிடெல்/டயலொக்/எடிசலட் இணைப்பு மூலமாகவும் பெறலாம்.

SLTNet Email to SMS இன் விருப்பத்தெரிவுகள்

  • உங்கள் எல்லா மின்னஞ்சல்களும் உங்கள் கைபேசிக்கு முன்னனுப்பலாம்
  • 5 வெவ்வேறு அனுப்புனர்களின் மின்னஞ்சல்களை உங்கள் கைபேசிக்கு அனுப்பலாம்
  • குறிப்பிட்ட தலைப்புடனான மின்னஞ்சல்களை உங்கள் கைபேசிக்கு முன்னடுப்பலாம்

எவ்விதம் பதிவு செய்வது?

SLTNet Email to SMS சேவையை அண்மையிலுள்ள டெலிஷொப்பில் பதியலாம் அல்லதுemail2sms@sltnet.lk க்கு கோரவும்

உங்கள் தெரிவுகளை மாற்றுதல்

Oஉங்கள் பதிவை ஸ்ரீலரெ உறுதிப்படுத்தியதும்,http://email2sms.sltnet.lk/sms/jsp/auth.htmlஇற்குச் சென்று உங்கள் தெரிவுகளை இடுங்கள்.

கட்டணங்கள்

மாதாந்த வாடகைரூ. 25.00
  • குறிப்புகள்
  • தயவுசெய்து இக் குறுஞ்செய்திச்சேவையின் எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டாம். அது தொடர்புகொள்ளமுடியாத ஒரு இலக்கமாகும்.
  • மேற்சொன்ன கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை. சேவை வாங்கும்போது பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.

 

Anti-spam Service

 

Scroll To Top