Site Map

தனிப்பட்டவை

You are here

தொகுதிச் சேவைகள் – சேவைகள் மற்றும் விலையிடல்

all you want

ஸ்ரீலரெயின் அதி நவீன தரவு நிலையமானது, உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகத்தேவைகளுக்கேற்ப, DNS பதிவு முதல், உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்கும் மின்னஞ்சல் வழங்கி தீர்வுகள் வரையிலான பலவிதமான தொகுதிச்சேவைகளை (hosting services) வழங்குகிறது.

DNR Service

எமது வாடிக்கையாளர்கள் ஸ்ரீலரெயுடன் பலவிதமான டுமைங்களை பதிவு செய்வதற்கான டுமைன் பெயர் பதிவு சேவைகளை நாம் வழங்குகிறோம்.

  • Generic
    .com .net .org .info .biz .name
    Annual fee : US$ 15
  • Hybrid
    .tel .me .mobi .asia .tv
    Annual fee : US$ 15 - 40
  • Country Codes
    .eu .ca .in .sg .cn .cc .ms .at .sh .ac .io .fm .am
    Annual fee : US$ 15 - 105
  • Sri Lanka Country Code
    .lk
    DNS பதிவு LK Domain Registry Institute(NIC) இனால் முகாமைப்படுத்தப்படுகிறது. எனவே டுமைன் பதிவுகளுக்கு Visit www.nic.lk க்கு செல்லுங்கள்.
  • குறிப்பு
  • மேற்சொன்ன கட்டணங்கள் அமெரிக்க டொலர்களில் உள்ளது. சேவையை வாங்கும்போது பொருத்தமான செலாவணி மதிப்பினைப் பொறுத்து அறவிடப்படும்
  • வாங்கும்போதுள்ள வரிகள் அறவிடப்படும்
  • Shared web hosting இற்கான விண்ணப்ப படிவம்

  • Shared web hosting இற்கான சட்ட உடன்படிக்கை

  • Legal agreement of Shared Web Hosting

  • டுமெய்ன் பெயர் பதிவுக்கான விண்ணப்ப படிவம்

  • டுமெய்ன் பெயர் பதிவுக்கான - நியதிகளும் நிபந்தனைகளும்

  • இணைய சேவைகளுக்கான விண்ணப்ப படிவம்

Scroll To Top