Site Map

தனிப்பட்டவை

தனிப்பட்டவை

You are here

சிட்டிலிங் - முன்கட்டன 'டொப் அப்' தெரிவுகள்

all you want

சிட்டிலிங் முன்கட்டண அட்டைகள் தற்போது நாடெங்கிலுமுள்ள 3000 இற்குமேற்பட்ட வியாபார நிலையங்களிலும் டெலிஷொப் களிலும் பிராந்திய அலுவலகங்களிலும் கிடைக்கின்றன

முன்கட்டண அட்டைகள் கிடைக்கும்
  • ரூ.100.00

    30 நாட்கள்

  • ரூ.200.00

    30 நாட்கள்

  • ரூ.500.00

    60 நாட்கள்

  • ரூ.1,000.00

    90 நாட்கள்

விரைவுக்கடன்

Instant Loan

  • உங்கள் சி.டி.எம்.ஏ தொலைபேசியிலிருந்து 1213 என்ற இலக்கத்தை டயல் செய்து 'call பொத்தானை அழுத்துங்கள். (இந்த குறும் குறியீட்டில் ஊடாடு குரல்பதிவுகள் இல்லை)
  • உங்களுக்கு உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும், தொடர்ந்து உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • வரவுத்தொகை
  • செல்லுபடியாகும் காலம்
  • சேவை கட்டணம்
  • ரூ.50.00
  • 14 நாட்கள்
  • ரூ.2.00
  • குறிப்புகள்
  • ஒரு நாளில் எவ்வளவு தொகை கடன்களையும் பெறலாம். ஆனால் அடுத்த கடன் வாங்குமுன் முந்தைய கடன்கள் செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
  • கணக்கில் மீள்கட்டணம் செலுத்தப்பட்டதும் கடன் மற்றும் சேவை கட்டணத்தை மீளப்பெறலாம்.
  • மேற்சொன்ன தொகைகள் எல்லாமே வரிகள் உள்ளடங்கியவை. நீங்கள் வாங்கிய கடன்களிலிருந்து வரிகள் கழிக்கப்பட்டு உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
 

 

 

Scroll To Top