all you want

BTEC HND என்பது Pearson, UK ஆல் வழங்கப்படும் ஒரு தொழில்ரீதியான பட்டப்படிப்பாகும். உலகளாவிய ரீதியில் இன்ங்காணப்பட்ட, பெருமைக்குரிய தொழில்சார் தகைமையான இது, மாணவர்கள் பட்டம் பெறுவதற்கும் அதையடுத்து தொழில்புரிவதற்கும் தயார்ப்படுத்துகிறது. இதில் சித்தியடைந்தோர், பிரித்தானியா அல்லது அவுஸ்திரேலியாவிலுள்ள 100 இற்கும் மேலான பல்கலைக்கழகங்களில் B.Sc. அல்லது B.Eng இன் 3ஆம் வருடக்கல்வியியலில் அனுமதியைப் பெறலாம்.
Edexce
கற்கைநெறியின் கட்டமைப்பு

 

இரண்டு வருட, முழுநேரக்கல்வி நெறியான இது, 6 பருவங்களைக்கொண்டது. ஒவ்வொரு பருவத்திலும் 3 பாகங்களுள்ளன, குறந்தளவு 240 புள்ளிகளைப்பெறவேண்டும். இந்தக்கற்கை நெறியின் முடிவில் 6 மாதங்கள் தொழில்துறைப்பயிற்சி வழங்கப்படும்

 

 

BTEC HND in Electrical & Electronic Engineering

நுழைவுமட்ட தகைமைகள் தொலைத்தொடர்பாடல் துறையில் தொழில்புரிய விரும்பும் பாடசாலைக்கல்வியை முடித்தோர் அல்லது தொழில்ரீதியான தகைமைகளைப்பெற விரும்புவோருக்கு. மாணவர்களுக்கு, தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும்.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

க.பொ.த (உ/த) அல்லது லண்டன் (உ/த) கணிதப்பிரிவு அல்லது உயிரியல் விஞ்ஞானப்பிரிவு. பெறுபேறுகளுக்காக காத்திருப்போரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்

ஸ்ரீலரெ பயிற்சிநிலைய நிர்வாகத்தின் ஆலோசனையின் பின்னர், பிற தகைமைகளும் கருத்தில்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை:

பின்வரும் ஆவணங்களுடன், உத்தியோகபூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து, பயிற்சி நிலையத்தில் கையளிக்க:

  • அடையாள அட்டை பிரதி
  • பிறப்புச்சான்றிதழின் பிரதி
  • உங்கள் முன்னைய கல்வி பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள்
காலம் :
24 மாதங்கள்
அடுத்த தெரிவு :
செப் ,2014(தற்போது பதிவு செய்யலாம்)
இடம் :
வெலிசர
கற்கைநெறி கட்டணம் :
தவணை 1:ரூ.120,000.00
தவணை 2:ரூ.100,000.00
தவணை 3:ரூ. 90,000.00
தவணை 4: ரூ. 89,500.00
(ஒரேதடவையிலான முழுக்கட்டணம் செலுத்தலுக்கு 5% கழிவுண்டு)

 

  • விண்ணப்ப படிவம்

Scroll To Top