You are here

தகவல் தொழில்நுட்பம்

all you want

தற்காலத்தில் பல தொழிற்றுறைகளில் விதவிதமான தொழில் தெரிவுகளுக்கான வாய்ப்பினை தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. த.தொ வல்லுனர்களில் தேவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்துவருகின்றது. எனவே, த.தொ.தொ இல் தொழில்புரிய விரும்புவோருக்கும் அதில் சிறப்பு அறிவைப்பெறவிரும்புவோருக்குமென நாம் பல வகையான த.தொ கற்கைநெறிகளை வழங்குகிறோம்.

 

வழங்கப்படும் தகைமைகள்

 

 

PL/SQL

PL/SQL (Procedural Language/Structured Query Language) is Oracle’s procedural extension language for SQL and the Oracle relational database. It is one of three key programming languages embedded in the Oracle Database, along with SQL itself and Java

இந்த கற்கைநெறியானது ஏற்கனவே SQL வைப்பற்றிய அறிவுள்ள மாணவர்களுக்கானது. இந்த கற்கைநெறியின் முடிவிலே மாணவர்கள் : understand PL/SQL provides programming extensions to SQL, write PL/SQL codes to interface with the database, design PL/SQL programs that execute efficiently, use PL/SQL programming constructs and conditional control statements, handle run time errors, describe and implement stored procedures, functions and triggers.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

oracle 10g(SQL) கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்திருக்கவேண்டும்.

காலம் :
03 நாட்கள்
அடுத்த தெரிவு :
வேண்டுகோளின்பேரில்
இடம் :
மொரட்டுவ
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூ. 16,750.00

 

Scroll To Top