ஸ்ரீலரெ இன் அதிநவீன தரவு நிலையம் வழங்கும் சேவைகள்; உங்கள் தினசரி தொழில்நுட்ப பிரச்சனைகளைக் குறைத்து, உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்க உதவுவதன் மூலம் உங்கள் நிறுவனமானது தனது மைய வணிகத்தின் திட்ட வழிகாட்டல்களில் கவனஞ்செலுத்த உதவுகிறது.
எமது முழுமையான தரவு நிலைய சேவைகள் அதன் சிறந்த உற்பத்திப்பட்டியல்கள் மூலம், உங்கள் முக்கியமான உட்கட்டமைப்பினையும் செயலிகளையும் நிர்வாகப்படுத்துகிறது. நாம் உங்கள் வணிகத்தின் திடநிலையைப் பலப்படுத்த உதவும் அதேநேரம், தொழிற்றிறனுடனான ஆதரவுடன் நம்பிக்கைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத்திறனையும் அளிக்கிறோம்.
ஸ்ரீலரெவின் தகவல் தரவு நிலையத்தின் மூலமாக உங்கள் வணிகத்தை முழுமையானதொரு தகவல் தொழில்நுட்ப சூழலைக்கொண்டதாக விரிவாக்குங்கள்.
எமது தரவு நிலையத்தில் IT Co-Location சேவையானது, ஒரு வெளிப்புற மூலத்திலிருந்து த.தொ மற்றும் தொலைத்தொடர்பு உபகரணத்தை நிறுவி இயக்குவதற்குத் தேவையான வசதிகளை rack space வழங்குகிறது. சேவை வழங்கும் உபகரணமானது இணைய இணைப்புகையைக் கொண்டிருக்கும் அல்லது இரு இடங்களுக்கிடையேயான வாடகை இணைப்பினால்/ IPVPN இணைப்புகையினால் வணிக நிறுவனத்தின் தனிப்பட்ட வலையமைப்புடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டிருக்கும்.
Acceptable use policy- IDC servies
AKAZA Cloud Service
Product brochure - IaaS
Product brochure - PaaS
Product brochure - DaaS
Product brochure - SaaS
Product brochure - CaaS
Product brochure - WebSecaaS
Product brochure - Shared Hosting
Product brochure - STaaS