சிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டன, எமது SME Solution. எமது SME உற்பத்திப்பொருள் பட்டியலானது குரல்வழி, வலையமைப்பு, தரவோம்பல் சேவை மற்றும் நிர்வகிக்கும் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியவை. பலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட செயலாற்றல்கள், விரிவாக்கப்பட்ட நம்பிக்கைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் செலவுப்பயனுறுதியுடனான நடைமுறைப்படுத்தல் ஆகியவை ஒப்பிடமுடியாத சிறந்த அம்சங்கள் எமது உற்பத்திப்பொருள் பட்டியலின் தனித்தன்மையாகும்.