Site Map

தனிப்பட்டவை

Scroll To Top

தனிப்பட்டவை

all you want

தற்போது ஸ்ரீலரெ சகல நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலைச்சலுகைகளை வழங்குகிறது. இதில் நீங்கள் பேசும் நேரத்திற்கு செக்கன் அடிப்படையிலான கட்டணம் மட்டுமே அறவிடப்படும்.

About SLT IDD

ஐடிடி என்பது ‘சர்வதேச நேரடி அழைப்பு’ ஆகும். தற்போது ஸ்ரீலரெ அனேகமாக எல்லா நாடுகளுக்குமான, சிறந்த தரமுடைய அழைப்புச்சேவைகளை வழங்குகிறது. எனவே, உங்கள் வதிவிட தொலைபேசி மூலமாக ஏற்படுத்தும் உள்ளூர் அழைப்புகள் போலவே நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்படுத்தும் அழைப்புகளும் மிகத்தெளிவான, உயர்ந்த குரல் தரத்துடன் இருக்கும்..

 

 
--> Scroll To Top