நாட்டின் இணைய பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் அதேநேரம், அகலப்பட்டை கொள்ளளவினை விரிவுபடுத்தும் ஸ்ரீலரெ, 100 Mbps வரையான வேகமுள்ள FTTx தொழில்நுட்பத்தைப் பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தை குறிப்பிட்த்தக்களவில் விரிவாக்கி மறுபடியும் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலரெ அகலப்பட்டையின் FTTx தொழில் நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பொதிகள் ஒரு குடும்பத்திற்கான எல்லாவற்றையும் கொண்டுள்ளது. தற்போது 100Mbps வரையான வேகத்தைக்கொண்ட நிலையான, தடையற்ற, அதிவேக இணையம் மூலம் நீங்கள் தொடர்பாடலாம், இணையத்தில் தேடலாம், பொருட்களை வாங்கலாம், பொழுதுபோக்கலாம் என்பதுடன், உங்கள் குடும்பத்தினருடனும் நேரத்தைச் செலவழிக்கலாம்.
உச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02
உச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02
மேலதிக GB இன் அளவு | கட்டணங்கள் |
1 GB | ரூ.250 |
2 GB | ரூ.500 |
5 GB | ரூ.750 |
5 GB முதல் 19 GB வரை | GB ஒன்றிற்கு 85.00 ரூபா |
20 GB முதல் 49 GB வரை | GB ஒன்றிற்கு 75.00 ரூபா |
50 GBகு மேல் | GB ஒன்றிற்கு 60.00 ரூபா |