எப்போதுமே இணைக்கப்பட்டிருக்கும் கம்பியுடனான தொலைபேசியான மெகாலைன், மிகதெளிவான குரல்வழி தொடக்கம், அகலப்பட்டை இணையம், ஊடாடு தொலைகாட்சி (பியோ டிவி ) வரையில் உங்கள் எல்லாவிதமான தொலைத்தொடர்பு தேவைகளையும் ஒரு தனித்த தொலைபேசி இணைப்பினால் தீர்த்துவைக்கிறது. உங்கள் மெகாலைன் தொலைபேசியானது, முன்னதாக செயற்படுத்தப்பட்ட பலவகையான, அடுத்த தலைமுறை பெறுமதிசேர் சேவைகளை உங்கள் விரல் நுனியிலே கொண்டுவந்து சேர்க்கிறது. அவை பாவிப்பதற்கும் இலகுவானவை.