சிட்டிலிங் மெலடி சேவை
உங்கள் தொலைபேசியில் திரும்ப அழைக்கும் தொனியாக (ring back tone – RBT) உங்கள் விருப்பப்பாடல் வேண்டுமெனில் 1221 ஐ டயல் செய்யுங்கள் அல்லது சிட்டிலிங் மெலடி இணைய வலைவாசலுக்கு செல்லுங்கள்.
ஊடாடு குரல்பதிவு (IVR) வலைவாசல் - டயல் 1221

கட்டணங்கள்
பின்கட்டணங்களுக்கு
முன்கட்டணத்திற்கு
- குறிப்புகள்
- தரவிறக்கம் செய்யப்பட்ட ஸ்லோகங்கள் மற்றும் பாடல்' களுக்கான செல்லுபடியாகும் காலம், தரவிறக்கம் செய்யும் திகதியிலிருந்து ஒரு மாதம்.
- மாதாந்த வாடகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் (முன்கட்டணம்) அல்லது சேர்க்கப்படும் (பின்கட்டணம்)
பதிவுசெய்வது எவ்வாறு?
- பழைய சிட்டிலிங் பாவனையாளர்கள்
- உங்கள் சி.டீ.எம்.ஏ தொலைபேசியிலிருந்து 1212 இல் ஸ்ரீலரெ அழைப்பு நிலையத்தை அழைத்து, அறிவுறுத்தல்களை தொடருங்கள் அல்லது அருகிலுள்ள பிராந்திய தொலைதொடர்பு அலுவலகத்திற்கு அல்லது டெலிஷொப்புக்கு செல்லுங்கள்
- புதிய சிட்டிலிங் பாவனையாளர்கள்
- புதிய சிட்டிலிங் இணைப்புகளுக்கு தனிச்சிறப்பான சிட்டிலிங் மெலடி சலுகை
- சிட்டிலிங் மெலடி மாதாந்த வாடகை, முதல் மாதத்துக்கு இலவசம்
- ஒரு மெலடி இலவசம்
- ஒரு குறிப்பிட்ட மாதத்துக்கெனவுள்ள 20 மெலடிகளில் நீங்கள் தெரிவுசெய்யலாம்
- இரண்டாவது மாதத்திலிருந்து சிட்டிலிங் மெலடி வாடகை மற்றும் பாடல் தரவிறக்கங்களுக்கான நியம கட்டணங்கள் அறவிடப்படும்.
- வாடிக்கையாளர் முதல் மாதத்திலேயே மேலதிக மெலடிகளை தரவிறக்கம் செய்தால் (வழங்கப்பட்ட இலவச மெலடியை விட மேலதிகமாக), நியம தரவிறக்க கட்டணங்கள் அறவிடப்படும்.
- மெலடிகளை தரவிறக்கம் செய்தல்
- ஊடாடு குரல்பதிவு (IVR) மூலம் தரவிறக்கம் செய்வதற்கு - தயவுசெய்து 1212 ஐ டயல் செய்து அறிவுறுத்தல்களைத் தொடருங்கள்.
- இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்தல்.

- நியதிகளும் நிபந்தனைகளும்
- மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் அரச வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.