Light
Dark
Pay your bill

சிறப்புக்குறிப்பு – தூரநோக்கு மற்றும் பணியிலக்கு

all you want
எமது தூரநோக்கு

“சகல இலங்கையர்களும் உலகத்தரமான தகவல், தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்குச் சேவைகளுடன் இடையறாது இணைக்கப்பட்டிருத்தல்”

எமது பணியிலக்கு

“புதுமையானதும் உற்சாகத்தைத் தருவதுமான தொலைத்தொடர்பு அனுபவங்களை பேரார்வம், தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கையானதும் நிரூபிக்கப்பட்டதுமான பங்காளர்”

 

எமது விழுமியங்கள்

1.
வாடிக்கையாளர் நலன்
நாம் செய்யும் எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தல்
2.
நம்பிக்கைத்தன்மை
நாம் கொடுத்த உறுதிமொழிகளுக்கு உண்மையாகவிருப்போம்
3.
புதுமை உருவாக்கம்
உருவாக்கச் சிந்தனை மூலம் நாம் தொடர்ந்து புதிய வாய்ப்புக்களைக் கண்டுபிடிகிறோம்
4.
பதில்வினை
நாம் கேட்பதற்கும் அதற்கேற்ப நடப்பதற்கும் தயாராகவுள்ளோம்
5.
குழுமுயற்சி
ஒரு பொதுவான குறிக்கோள்களை அடைவதற்காக, ஒரு பொதுவான நோக்கத்துடன் நாம் ஒரே குழுவாக இணைந்துள்ளோம்
6.
தனிச்சிறப்பு
தனிச்சிறப்பு வாய்ந்த செயற்பாட்டைச் செய்வதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்
7.
விளைவுகளால் உந்தப்படுதல்
பங்குதாரர் பெறுமதியை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்