எம்முடன் தொடர்பு கொள்ள
About Us
Careers
Directory
அருங்காட்சியகம்
பயிற்சி மையம்
eSports
Pay Online
No Items in your cart
தனிப்பட்டவை
தொலைபேசி
Internet
Digital Life
பியோ டிவி
IDD
ஊக்குவிப்புகள்
இணையத்தில் விண்ணப்பிக்க
வணிகம்
வணிகமுயற்சிகள்
SME & Micro Business
மொத்தவிற்பனை
Global Business
Work From Home
புதிய கோரிக்கைகள்
E-Teleshop
Wi-Fi Devices
Routers
Powerline Devices
Telephones
Buy PEO TV Go
IP Cameras
Support
Broadband Usage
Broadband Upgrade
Instant Bill View
இணையத்தில் கட்டணம் செலுத்த
eBill
இணைய சுய கவனம்
இணைய அஞ்சல்
English
Sinhala
Tamil
Site Map
தனிப்பட்டவை
தொலைபேசி
Internet
Digital Life
பியோ டிவி
IDD
ஊக்குவிப்புகள்
இணையத்தில் விண்ணப்பிக்க
வணிகம்
வணிகமுயற்சிகள்
SME & Micro Business
மொத்தவிற்பனை
Global Business
Work From Home
புதிய கோரிக்கைகள்
E-Teleshop
Wi-Fi Devices
Routers
Powerline Devices
Telephones
Buy PEO TV Go
IP Cameras
Support
Broadband Usage
Broadband Upgrade
Instant Bill View
இணையத்தில் கட்டணம் செலுத்த
eBill
இணைய சுய கவனம்
இணைய அஞ்சல்
தனிப்பட்டவை
தொலைபேசி
புதிய இணைப்புக்கட்டணங்கள்
SLT Fibre ( FTTx)
மெகாலைன் (ADSL)
SLT 4G (4G/LTE)
அழைப்புத்திட்டங்கள்/ கட்டணங்கள்
ஸ்ரீலரெ இழையம் (FTTx)
Calling Plans
பிற கட்டணங்கள்
மெகாலைன் (ADSL)
Calling Plans
பிற கட்டணங்கள்
SLT 4G (4G/LTE)
சிட்டிலிங்
Postpaid
Prepaid
Other charges
Voice App
Voice App
Register
பெறுமதிசேர் சேவைகள்
e-Channelling
Tele Health
ஐ.வி.ஆர் வலைவாசல்
மெலடீஸ்
MyAstro
Sisu Connect
SLTPlus
ஸ்ரீலரெ ரிக்கட் சேவை
டெலிலைஃப்
பியோ டிவி
பியோ டிவி
புதிய இணைப்புக்கட்டணங்கள்
சனல்கள்
பொதிகள்
PEO Features
On-demand Services
திரைப்படம்
Subscription video on demand
Music on Demand
Education On Demand
TV On Demand
PEO TV Go
International
IDD
ஸ்ரீலரெ ஐடிடி பற்றி
IDD Rates
Promotions & Offers
ஊக்குவிப்புகள்
இணையம்
அகலப்பட்டை
New Connection
SLT Fibre ( FTTx)
மெகாலைன்(ADSL)
SLT 4G (4G/LTE)
பொதிகள்
Data Bundles
YouTube
Messenger
Entertainment
Learn & Work
Study Platforms
Gaming
Value Added Services
Usage Reports
Filmhall
guru.lk
Kaspersky Internet Security
பரப்பெல்லை
SLT Fibre ( FTTx)
SLT 4G (4G/LTE)
Loyalty Data Offer
செயற்பாடு
ஆதரவு
Wi-Fi
Packages
பரப்பெல்லை
Email
Support
தொகுதிச்சேவைகள்
சேவைகளும் விலையிடலும்
More
Request Online
Business
SME & Micro Business
Small & Medium Business
Voice & Collaboration
Networking & Internet
தரவு வழங்கல்
நிர்வகித்த சேவைகள்
Micro Business
Voice & Collaboration
Broadband, TV & CCTV
Managed Applications
Structured Cabling & Power
Financial Support
Enterprises
குரல்வழி
வலையமைப்பாக்கம்
தரவு வழங்கல்
Cloud Services
Azure
VMware
Cyber Security
நிர்வகித்த சேவைகள்
Wholesale
Service Request
Service Request
MySLT
About Us
About Us
Profile
தூரநோக்கும் பணியிலக்கும்
முகாமைத்துவம்
சாதனைகள்
துணை நிறுவனங்கள்
கூட்டாண்மைப் பொறுப்பு
சுற்றாடல்
சமூகம்
வாடிக்கையாளர் அனுபவம்
ஊழியர் அனுபவம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்
நிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்
முதலீட்டாளர்கள்
அறிவிப்புகள்
நிதி அறிக்கைகள்
வருடாந்த அறிக்கைகள்
இடைக்கால அறிக்கைகள்
பங்கீட்டு விலைகள்
ஊடக நிலையம்
ஊடக கருவித்தொகுதி
News
எம்முடன் தொடர்புகொள்ள
தொழில்கள்
ஸ்ரீலரெ இல் வாழ்க்கை
ஹ்யூமன் கப்பிட்டல்
Careers
எம்முடன் தொடர்பு கொள்ள
எம்முடன் தொடர்பு கொள்ள
பொதுவான தொடர்பு
தொடர்பு நிலைய சேவைகள்
கிளை கண்டறிய
எமது அமைவிடங்கள்
எங்கள் இடங்கள்
கட்டணம் செலுத்தும் தெரிவுகள்
Scroll To Top
தனிப்பட்டவை
தொலைபேசி
Internet
Digital Life
பியோ டிவி
IDD
ஊக்குவிப்புகள்
இணையத்தில் விண்ணப்பிக்க
வணிகம்
வணிகமுயற்சிகள்
SME & Micro Business
மொத்தவிற்பனை
Global Business
Work From Home
புதிய கோரிக்கைகள்
E-Teleshop
Wi-Fi Devices
Routers
Powerline Devices
Telephones
Buy PEO TV Go
IP Cameras
Support
Broadband Usage
Broadband Upgrade
Instant Bill View
இணையத்தில் கட்டணம் செலுத்த
eBill
இணைய சுய கவனம்
இணைய அஞ்சல்
எம்முடன் தொடர்பு கொள்ள
About Us
Careers
Directory
அருங்காட்சியகம்
பயிற்சி மையம்
eSports
Pay Online
About Us
You are here
Home
About Us
Profile
சிறப்புக்குறிப்பு – சாதனைகள்
வணிகம்
தொழில்நுட்பம்
வணிகம்
2018
Opening of the state-of-the-art tier 3 “National Data Center” in Sri Lanka
Achieves ISO certifications for its information security & business continuity management systems.
2017
Successfully field test pre-5G LTE advanced pro technology in South Asia.
Opening of National Telecommunication Museum, Padukka
2016
Introduces of SEA-ME-WE 5 Submarine Cable System.
Launching of “OTT entertainment platform” in Sri Lanka
SLT becomes a Global PoP with Double-Landing Station, Matara, Sri Lanka.
Start providing global connectivity backhauling facility via Sri Lanka.
2015
Launch of Fibre Optic Broadband (FTTx) service.
Launch of National Cloud platform (AKAZA)
Increased the coverage of SLT Carrier Grade Wi-Fi network to more than 200 sites island wide
Terabyte Broadband Data packages introduced.
2014
முதலீட்டுச்சபையுடன் 415 மில்லியன் அமெரிக்க டொலர் ததொதொ முதலீட்டுக்கான உடன்படிக்கையில் ஸ்ரீலரெ கைச்சாத்திட்டுள்ளது.
ஸ்ரீலரெ ‘SLT Property Management (Pvt) Ltd.’ உடன் கூட்டுருவாக்கம் பெற்றுள்ளது.
பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பாடலைப் பலப்படுத்தும் ‘மாணவர் கனெக்ட்’ சேவையை ஸ்ரீலரெ அறிமுகம் செய்துள்ளது.
2013
ஸ்ரீலரெயின் 100 Mbps அதிவேக அகலப்பட்டை இணையம் இலங்கையில் செயற்பட ஆரம்பம்.
2012
ஸ்ரீலரெ அகலப்பட்டையின் வேகம் 4 மடங்காக அதிகரிக்கிறது ( 16 Mbps வரையில்).
பியோ ரிவி தொழில்நுட்ப அடித்தளத்தில் டிவி வங்கியியல் சேவைகளை ஸ்ரீலரெ ஆரம்பிக்கிறது.
கொழும்பு கோட்டையில் பாரம்பரியமான சி.டி.ஒ கட்டிடத்தில் தனது புதிய டெலிஷொப்பைத் திறந்து வைக்கிறது ஸ்ரீலரெ.
2011
ஸ்ரீலரெ துணை நிறுவனமான ஸ்கை நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டெட், இலங்கையில் முதன்முதலாக WiMAX 16e அகலப்பட்டை சேவையை ஆரம்பிக்கிறது.
ஸ்ரீலரெ குழுமம் ரூ.50 பில்லியன் வருமானத்தைப்பெற்று சாதனை படைக்கிறது.
நிலையான, தடையற்ற, அதிவேக இணையத்தினை வழங்கும்பொருட்டு ஸ்ரீலரெ ஐ-ஸ்ரீலங்கா என்ற வலையமைப்பு நவீனப்படுத்தல் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கிறது.
2010
ஸ்ரீலரெ புதிய கூட்டாண்மை தூரநோக்கு, பணியிலக்கு மற்றும் விழுமியங்களை அறிமுகப்படுத்துகிறது – முழுமாற்றம், மேலும் வாடிக்கையாளரை மையப்படுத்தலை நோக்கிய முன்னேற்றம்.
இலங்கையின் வடக்கு குடாநாட்டுக்கான இழைய ஒளியியல் தகவல் அதிவேகப்பாதையை ஸ்ரீலரெ விரிவுபடுத்துகிறது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் ISO 9001:2008 சான்றிதழைப் பெறுகிறது.
ஸ்ரீலரெ 200,000 ஆவது அகலப்பட்டை வாடிக்கையாளரைப் பெற்றுச் சாதனை
2009
தனிப்பட்ட தீர்வு வாடிக்கையாளர்களின் விசுவாசத்திற்கான பரிசாக பிரிஸ்டீஜ் அட்டையை அறிமுகப்படுத்துகிறது, ஸ்ரீலரெ.
2008
தேசிய இணைய தொலைதூரகல்வி முறைமைக்கு அகலப்பட்டை இணைப்புகையை வழங்கியதன் மூலம், ஸ்ரீலரெ தொலைதூரக்கல்விக்கு ஊக்கமளிக்கிறது.
ஜப்பான் என்.ரி.ரி கொம்யூனிகேஷன்ஸ் கோர்ப்பொரேஷன், ஸ்ரீலரெ இலான தனது 35.2 % பங்குகள் அனைத்தையும் நெதர்லாந்தின் குளோபல் டெலிகொம்யூனிகேஷன்ஸ் ஹோல்டிங்க்ஸுக்கு விற்கிறது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் மெகாலைனை அறிமுகம் செய்கிறது.
SLTnet சர்வதேச இணைய அலைவரிசைஅளவை 3Gbps ஆக தரமுயர்த்துகிறது
2007
மொபிடெல் M3 ஐ அறிமுகப்படுத்துகிறது.
Standard & Poor’s நாட்டின் இறையாண்மைக்கு மேலாக (SLT:BB-) ஸ்ரீலரெயை தரப்படுத்துகிறது.
ஸ்ரீலரெ, இலங்கையின் முதலாவது ஐபிரிவி சேவையான பியோ டிவியை ஆரம்பிக்கிறது.
ஸ்ரீலரெ BOI தகுதியை பெற, ஸ்ரீலரெ மொபிடெல் GSM 3 ஆம் கட்டம் மற்றும் 3G விரிவாக்க செயற்றிட்டத்திற்கான BOI உடன்படிக்கையில் கைச்சாத்திடுகிறது.
கொள்ளளவை அடிப்படையாகக்கொண்ட அகலப்பட்டை இணைய பொதிகை ஸ்ரீலரெ அறிமுகப்படுத்துகிறது.
தெற்காசியாவின் மிகப்பெரிய வலையமைப்பு மாநாட்டை ஸ்ரீலரெ நடத்துகிறது.
2006
ஸ்ரீலரெ ஹொங்க் கொங்க் ஆரம்பம்.
ஸ்ரீலரெவின் இலங்கைக்கும் மாலை தீவுக்குமிடையிலான கடலடிக்கேபிள் முறைமையான திரகு மற்றும் BSNL இன் பாரத் லங்கா கடலடிக்கேபிள் முறைமை ஆரம்பம்.
அதியுயர் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை அடைந்த முதலாவது இலங்கை கம்பனி என்ற பெயரை ஸ்ரீலரெ பெறுகிறது.
முக்கியத்துவம் பெற்ற SEA ME WE 4 கடலடிக்கேபிள் அமைப்புமுறையின் உள்நாட்டுத்தொழிற்பாடுகளை ஸ்ரீலரெ உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது
2005
ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் சிடிஎம்ஏ வலையமைப்பான ஸ்ரீலரெ சிட்டிலிங் அனுராதபுரத்தில் ஆரம்பம். ஸ்ரீலரெ நுண்ணறிவு வணிகத்தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது.
2004
ஸ்ரீலங்கா ரெலிகொம், பெருமதிப்புக்குரிய Fitch SL “AAA” தரத்தைப் பெறுகிறது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் தனது அதிநவீன இணையத் தரவு நிலையத்தினை ஆரம்பிக்கிறது.
இந்தியாவின் BSNL ஸ்ரீலரெ உடன், இரு நாடுகளுக்கிடையேயான கடலடிக்கேபிள் முறைமைக்கானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறது.
2003
ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பங்குகள் முதல் தடவையாக கொழும்பு பங்குச்சந்தையில் விற்பனை
ஸ்ரீலரெ அகலப்பட்டை இணைப்புகள் சந்தை இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சர்வதேச சேவைகளின் சந்தை தாராளமயமாக்கல்
2002
ஸ்ரீலங்கா ரெலிகொம், செல்லினத்தொடர்பாடல் கம்பனியான மொபிடெல் பிரைவேட் லிமிட்டெட்டின் மீதியுள்ள 60% பங்குகளை வாங்குகிறது.
2001
ரூ.7,800 மில்லியன் பிராந்திய தொலைத்தொடர்பு அபிவிருத்தி செயற்றிட்டம் நிறைவு.
ஸ்ரீலரெ, ரூ.44 பில்லியன் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்றிட்டத்தையும் பூர்த்தி செய்கிறது.
2000
ரூ.1.5 பில்லியன் கடனீட்டுப்பத்திர பிரச்சனை
முதலாவது ஒளியியல் இழைய வளையம் 15 நகரங்களை இணைக்கிறது.
1999
வாடிக்கையாளர் தளம் 600,000 ஐ எட்டுகிறது.
1998
வாடிக்கையாளர் தளம் 500,000 ஐ எட்டுகிறது.
பழுது அறிவித்தலும் கையாள்தலும் 121 என்ற பொதுவான இலக்கத்துக்கு மையப்படுத்தப்படுகிறது.
டெலிஷொப்- வாடிக்கையாளர் நல மையங்கள் திறப்பு
1997
ஜப்பானின் Nippon Telegraph & Telephone Corporation (NTT) உடன் இணைந்து ஸ்ரீலங்கா ரெலிகொம் தனியார்மயப்படுத்தப்படுகிறது.
1996
இணையம் மற்றும் மின்னஞ்சல் சேவைகளின் அறிமுகம்.
ஸ்ரீலங்கா ரெலிகொம் கோர்பொரேஷன் ஒரு பொதுக்கம்பனியாக மாற்றம் பெறுகிறது.
1991
ஸ்ரீலங்கா டெலிகொம் கோர்பொரேஷன் உருவாக்கம்.
1980
தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் தனியாக்கப்பட்டு இரு திணைக்களங்களாக்கப்படுகின்றன: தொலைத்தொடர்பாடல், தபால்துறை
சர்வதேச நேரடி அழைப்புச் சேவை (IDD) அறிமுகம்
1976
முதலாவது புவி செய்மதி நிலையம் பாதுக்கையில் செயல்நிலைப்படுத்தப்படுகிறது. (Standard A)
1963
டெலெக்ஸ் சேவை அறிமுகம்
1951
கேபிள் அண்ட் வயர்லெஸ் கம்பனியின் தொழிற்பாடுகளை இலங்கை தபால்துறை மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் திணைக்களம் மேற்கொள்கிறது.
1941
சர்வதேச தொழிற்பாடுகள் கேபிள் அண்ட் வயர்லெஸ் கம்பனிக்குத் தரப்படுகிறது
1935
சர்வதேச தொலைபேசி சேவை ஆரம்பம்
1911
மத்திய தந்தித்தொடர்பு அலுவலகம் திறப்பு
1896
ஓரியண்டல் தொலைபேசிக்கம்பனியை, அதன் ஆள் இயக்கும் பரிவர்த்தனையுடன் தனது வசப்படுத்துகிறது, இலங்கை அரசாங்கம்.
1880
இலங்கை (சிலோன்) அரசாங்கத்தின் கீழ் தபால் மற்றும் தபால் மற்றும் தந்தித்தொடர்புச் சேவைகள் இணைக்கப்படுகின்றன.
1858
கொழும்புக்கும் காலிக்குமிடையே முதலாவது தந்தித்தொடர்புச் சுற்று நிறுவுதல்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான முதலாவது சர்வதேச தந்தித்தொடர்பு நிறுவுதல்
தொழில்நுட்பம்
2018
Opening of the state-of-the-art tier 3 “National Data Center” in Sri Lanka
2017
Successfully field test pre-5G LTE advanced pro technology.
2016
Introduces SEA-ME-WE 5 Submarine Cable System.
2015
Launch of Fibre Optic Broadband (FTTx) service.
Phase 5 of NGN migration completed.
2014
ஸ்ரீலரெ நிலையான 4G/LTE தொழினுட்பத்தை ஆரம்பித்துள்ளது.
SEA-ME-WE 5 கடலடி கேபிள் முறைமை மூலம் கண்டங்களை இணைப்பதற்காக ஸ்ரீலரெ 15 உலக தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பங்காளராகியுள்ளது.
இலங்கையில் புரட்சிகரமான அதிவேக 100 Mbps FTTH அகலப்பட்டைச் சேவையை ஸ்ரீலரெ ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் முதல்தடவையாக உலகத்தரமான “Carrier-grade” Wi-Fi ‘பொது இணையம் வழங்கும் இடங்களை ஸ்ரீலரெ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலரெ, தனது ‘தகவல் அதிவேகப்பாதை’ மூலமாக, யாழ்ப்பாணத்தை நெடுந்தீவுடன் இணைத்துள்ளது.
ஸ்ரீலரெ, ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு’ – LEARN ஐ தரமுயர்த்தியுள்ளது.
2013
வாடிக்கையாளரின் அகலப்பட்டை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக VDSL2 தொழில் நுட்பம் அறிமுகம்
2012
ஸ்ரீலரெ அகலப்பட்டையின் வேகம் 4 மடங்காக அதிகரிப்பு (16 Mbps வரை).
ஸ்ரீலரெ தொழில்நுட்ப அனுபவ நிலையத்தை ஆரம்பிக்கிறது.
நாட்டின் அகலப்பட்டை அனுபவத்தை மேம்படுத்தும் முகமாக ஸ்ரீலரெ தனது FTTx தொழில்நுட்பத்தை ஐ-ஸ்ரீலங்கா செயற்றிட்டத்துடன் ஈடுபடுத்துகிறது.
2011
ஸ்ரீலரெ துணை நிறுவனமான ஸ்கை நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டெட், இலங்கையில் முதன்முதலாக WiMAX 16e அகலப்பட்டை சேவையை ஆரம்பிக்கிறது
2010
குடாநாட்டில் ஒளியியல் இழைய தகவல் அதிவேகப்பாதையை ஸ்ரீலரெ விரிவுபடுத்துகிறது.
2009
ஸ்ரீலரெ ஐ.எஸ்.பி வலையமைப்பில் IPv6 ஐ வெற்றிகரமாக ஈடுபடுத்துகிறது.
2008
SLTnet சர்வதேச இணைய அலைவரிசைஅளவை 3Gbps ஆக தரமுயர்த்துகிறது
2007
மொபிடெல் M3 ஐ அறிமுகப்படுத்துகிறது.
ஸ்ரீலரெ ஐபிரிவியை ஒளிபரப்புகிறது
SLTnet சர்வதேச ஆதாரத்தில் 1 Giga bps இற்குச் செல்கிறது
2006
ஸ்ரீலரெ மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையிலான கடலடிக்கேபிள் அமைப்புமுறையை – திரகு- ஆரம்பிக்கிறது
ஸ்ரீலரெ, BSNL உடன் இணைந்து பாரத் லங்கா கடலடிக்கேபிள் அமைப்புமுறைமையை ஆரம்பிக்கிறது.
ஸ்ரீலரெ மெற்றோ ஈதர்நெட் சேவையை ஆரம்பிக்கிறது.
ஸ்ரீலரெ முக்கியத்துவம் பெற்ற SEA ME WE 4 கடலடிக்கேபிள் அமைப்புமுறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது.
2005
ஸ்ரீலரெ இன் சி.டி.எம்.ஏ வலையமைப்பு ஆரம்பம்
இலங்கையில் முதற்தடவையாக eProcurement முறைமையை ஆரம்பிக்கிறது ஸ்ரீலரெ. eTENDER இணைய மூலமான தெளிவுத்தன்மை மற்றும் வினைத்திறன் கொண்டதாகும்.
2004
ஸ்ரீலங்கா ரெலிகொம் அதிநவீன இணைய தரவு நிலையத்தை ஆரம்பிக்கிறது.
இந்தியாவின் BSNL ஸ்ரீலரெ உடன், இரு நாடுகளுக்கிடையேயான கடலடிக்கேபிள் முறைமைக்கானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறது
2003
ஸ்ரீலரெ ஏ.டி.எஸ்.எல் தொழில்நுட்பத்தில் அகலப்பட்டை இணைய சேவையை அறிமுகப்படுத்துகிறது.
2000
முதலாவது ஒளியியல் இழைய வளையம் 15 நகரங்களை இணைக்கிறது.
1999
SEA-ME-WE 3 டிஜிட்டல் இழைய ஒளியியல் கடலடிக்கேபிள் இணைப்பு.
1996
இணைய மற்றும் மின்னஞ்சல் சேவைகள் அறிமுகம்.
1995
முழுமையாக இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட செய்மதிப்புவி நிலையம் பாதுக்கையில் செயல்முறைப்படுத்தப்பட்டது.
1994
SEA-ME-WE 2 இழைய ஒளியியல் கடலடிக்கேபிள் இணைப்பு
1993
SEA-ME-WE 1 அனலொக் கடலடிக்கேபிள் இணைப்பு.
Packet Switching சேவை அறிமுகம்
இரண்டாவது செய்மதிப்புவி நிலையம் கொழும்பில் செயல்முறைப்படுத்தப்பட்டது. (Standard B) .
1981
முதலாவது டிஜிட்டல் மாஸ்டர் பரிவர்த்தனை நிறுவப்பட்டது.
1976
முதலாவது செய்மதிப்புவி நிலையம் பாதுக்கையின் செயல்முறைப்படுத்தப்பட்டது. (Standard A)
1966
சந்தாதாரர் நெடுந்தொலைவு டயல் செய்யும் சேவை ( Trunk Dialling (STD) அறிமுகம்.
1963
டெலெக்ஸ் சேவை அறிமுகம்.
1935
சர்வதேச தொலைபேசிச்சேவை ஆரம்பம்.
1931
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கஹவத்தையில் தானியங்கி தொலைபேசி பரிவர்த்தனை நிறுவப்பட்டது.
1858
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதலாவது கடலடிக்கேபிள் இடப்பட்டது
Scroll To Top