Submitted by isuru on திங், 01/10/2022 - 10:32 நீங்கள் எப்போதுமே விரும்பிய, உங்கள் தொலைபேசிக்கான எல்லா அம்சங்களையும் வழங்கும் இலகுவான பொதிகள். IDD அழைப்புகள் முன்னதாக செயற்படுத்தப்படவேண்டிய அல்லது முன்பணம் செலுத்தவேண்டிய தேவையின்றி, உங்கள் வீட்டு மெகாலைன், சிட்டிலிங்க் தொலைபேசியிலிருந்து IDD அழைப்புகளை எடுக்கலாம் அழைப்பை அனுப்புதல் உள்வரும் அழைப்புகளை நீங்கள் விரும்பிய இன்னொரு தொலைபேசிக்கு அனுப்புதல் காத்திருக்கும் அழைப்பு நீங்கள் ஏற்கனவே ஒரு அழைப்பில் இருக்கும்போது இன்னொரு அழைப்பு வந்தால் அது ஒரு ‘பீப்’ தொனி மூலமாக அறிவுறுத்தப்படும். மாநாட்டு அழைப்பு வெவ்வேறு இடங்களிலிருக்கும் மூன்று பேர்கள் ஒரே நேரத்தில் பேசமுடியும் அவசர அழைப்பு 5 நிமிடங்களுக்குப்பின் ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு தானகவே அழைப்பு திசைதிருப்பல். சுருக்க இலக்க டயல் செய்தல் நீங்கள் அடிக்கடி அழைக்கும் சர்வதேச அல்லது உள் நாட்டு இலக்கங்களுக்கான குறும் குறியீடுகளைக்கொண்ட வேக டயல் வசதி. வராதோர் சேவை அழைப்பை ஏற்பதற்கு நீங்கள் இல்லாதபோது, அழைப்பவர்களுக்கு பதில்வினை செய்யும் ஒரு குரல்பதிவு. கட்டணங்கள் மாதாந்த வாடகை ரூ.75 மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை SLTPlus 4G/LTE Fibre Megaline Select Section Telephone