IDD என்பது சர்வதேச நேரடி அழைப்பு வசதி என்பதைக் குறிக்கும். (International Direct Dialing). ஸ்ரீலங்காவிலிருந்து கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்குமான அதிசிறந்த தரமான சர்வதேச அழைப்புச் சேவையையும் ஸ்ரீலரெ வழங்குகிறது. ஸ்ரீலரெ நிலையான இணைப்பிலிருந்து உள்நாட்டு அழைப்புகளை மேற்கொள்ளும்போது நீங்கள் அனுபவிக்கும் குரல்தெளிவு, சர்வதேச அழைப்புகளிலும் கிடைக்கும்.
அத்துடன் ஸ்ரீலரெ தற்போது எல்லா நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலைகளுடனான அழைப்புகளை வழங்குகிறது. தற்போது எல்லா மெகாலைன் வதிவிட தொலைபேசிகளும் IDD வசதிகொண்டவையாகவுள்ளன. சிட்டிலிங் வாடிக்கையாளர் IDD வசதியைக் கேட்டுப்பெறலாம். உங்கள் தொலைபேசியில் IDD வசதி இல்லையெனில், அருகிலுள்ள ஸ்ரீலரெ அலுவலத்தை நாடுங்கள் அல்லது pr@slt.lk வுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இல்லையெனில், 1212 என்ற இலக்கத்தில் தொடர்பு நிலையத்தை அழைத்து IDD வசதியைச் செயற்படுத்துங்கள்.
ஐ.டி.டி கட்டணங்கள் வரிக்குட்பட்டவை.
ஆம்.
ஸ்ரீலரெ வணிக வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே அவர்களின் தொலைபேசிக்கு IDD வசதிகள் வழங்கப்படும்.
ஸ்ரீலரெ IDD கட்டணப்பட்டியல் செக்கன்களின் அடிப்படையின் அமைந்தது
International Direct Dialing.
ஆம். எல்லா விபரங்களும் உங்கள் தொலைபேசி கட்டணப்பட்டியலில் உள்ளன.
நிமிடத்திற்கு ரூ.3
இல்லை.