Site Map

தனிப்பட்டவை

Scroll To Top

You are here

ஸ்ரீலரெ இழையம் - புதிய இணைப்புக்கட்டணங்கள்

all you want

இலங்கையின் அகலப்பட்டை கொள்ளளவை விரிவாக்கும் அதேநேரம், நாடளாவிய அளவில் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீலரெ அகலப்பட்டையானது, FTTx தொழில் நுட்பத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மறுபடியும் ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தைக் குறிப்பிடத்தக்களவில் விரிவாக்கம் செய்துள்ளது.

TRC/SLT/Promo/16/15

புதிய இணைப்பு கட்டணங்கள்

  • வழங்கப்படும் சேவைகள்
  • அழைப்பு திட்டம்
  • Customer Premises
    Equipment
  • இணைப்பு கட்டணம் *
  • Telephone,
    Broadband

  • Fibre ONT

     

    Telephone

  • Rs.20,000.00

  • Telephone,
    Broadband
    & PeoTV

  • Fibre ONT

     

    PEOTV STB

     

    Telephone

  • Rs.20,000.00

  • Voice + Broadband + PeoTV

  • Fibre ONT

     

    PEOTV STB

     

    Telephone

  • Rs.12,500.00

  • Voice + PeoTV

  • Fibre ONT

     

    PEOTV STB

     

    Telephone

  • Rs.12,500.00

  • Voice + Broadband

  • Fibre ONT

     

    Telephone

  • Rs.12,500.00

CPE சலுகைகள்

  • எல்லா பொதிகளிலும் wi -fi உடனான FTTH ரௌட்டர் உம் கோர்ட்லெஸ் தொலைபேசியும் அடங்கும்
  • மேலதிக குரல்வழி இணைப்பினை வேண்டிப்பெறலாம்.

அகலப்பட்டை

  • Web family அல்லது மேற்சொன்ன பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்

பியோ டிவி

  • பியோ டிவி பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்

 

குறிப்புகள்

  • எல்லா புதிய இணைப்புக்களையும் குறைந்தது 1 வருட காலத்துக்கு கட்டாயமாக வைத்திருத்தல் வேண்டும்.
  • அக்காலகட்டத்துக்கு முன்னதாக நிறுத்தப்படும் இணைப்புகளுக்கு ரூ. 5000 அறவிடப்படும்.
  • மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.
  • புதிய இணைப்புக்கான விண்ணப்ப படிவம்

  • நியதிகளும் நிபந்தனைகளும்

  • இடமாற்றத்துக்கான விண்ணப்ப படிவம்

  • இடமாற்றத்துக்கான விண்ணப்ப படிவம்

 
 
Scroll To Top